ஹத்ராஸ் சம்பவத்திற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என குமரி மாவட்ட பாஜகவினர் போஸ்டர் ஓட்டினார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் கிராமத்தில் உள்ள தலித் பெண்ணை உயர் ஜாதியை சேர்ந்த நான்கு ஆண்கள் கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்தனர். இதற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக குமரி மாவட்ட மாவட்ட பாஜகவினர் போஸ்டர் ஓட்டினார்கள். அந்த போஸ்டரில் இந்த விவகாரத்தில் “காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரால் படுகொலை செய்யப்பட்ட” என குறிப்பிட்டிருந்தனர்.
பாஜகவினரின் இந்த செயல் சர்ச்சைக்குள்ளான நிலையில், பொய் பிரச்சாரம் செய்யும் பாஜகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, தி.மு.க எம்எல்ஏ மனோதங்கராஜ் தலைமையில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…