நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்து தெரிவித்த கே.பால கிருஷ்ணன்.
கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளி தொடங்க உள்ள நிலையில், நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட கடந்த 2 கல்வி ஆண்டுகளைத் தொடர்ந்து, தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கவிருக்கிறது. கோடை விடுமுறை முடிந்து, நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு சி.பி.ஐ(எம்) சார்பில் எங்கள் அன்பு வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.
கொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. எனவே, பள்ளி நிர்வாகங்களும், ஆசிரியர்களும் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தடுப்பூசி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்புகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…