எட்டு மாதங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற ஸ்டாலினின் நம்பிக்கைக்கு வாழ்த்துகள் – பொன்.ராதாகிருஷ்ணன்.

8 மாதங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற ஸ்டாலினின் நம்பிக்கைக்கு வாழ்த்துகள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,இன்னும் எட்டு மாதங்களில் திமுக ஆளுங்கட்சியாக மாறிவிடும் என பொதுக்குழுவில் பேசினார்.
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், 8 மாதங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற ஸ்டாலினின் நம்பிக்கைக்கு வாழ்த்துகள் என்று கூறினார்.மேலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிச்சயம் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024