அரசியல்

மாநாடு வெற்றி…! புளியோதரை தோல்வி..! – ஆர்.பி.உதயகுமார்

Published by
லீனா

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று முன்தினம் அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக நடைப்பெற்றது.  இதற்காக பிரமாண்ட  செய்யப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டை லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிலையில், பொதுக்களின் வசாதகிக்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் ஆயத்தப்படுத்தப்பட்ட நிலையில், இவர்களுக்கென உணவு வசதிகளும் சிறப்பான முரையில் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மக்களுக்கு கொடுப்பதற்காக டன் கணக்கில் மீதமிருந்தது. இதுகுறித்து பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த மாநாடு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள், மதுரை மாநாடு வெற்றியை குறை சொல்ல முடியாததால் புளியோதரை தோல்வியை குறை சொல்கின்றனர் என  குற்றம்சாட்டியுள்ளார்.

 மேலும், மதுரை அதிமுக மாநாடு வெற்றியடைந்துள்ளது. 15 லட்சம் பேருக்கு உணவு சமைக்கப்பட்டது. மாநாடு பற்றி யாரும் குறை சொல்லவில்லை, புளியோதரை பற்றி குறை சொல்கின்றனர். மிச்சமான உணவுதான் கீழே கொட்டப்பட்டது, அதை மிகைப்படுத்துவதா? உணவு மிச்சமானதை ஊடகங்களில் மிகைப்படுத்தி காட்டுகின்றனர். 1 லட்சத்து 10 கிலோவிற்கு மேல் உணவு சமைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

‘இந்தியன் 3 வேலை ஆரம்பிக்கப்போறோம்’…இயக்குநர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!

சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…

3 minutes ago

மாட்டுப் பொங்கல் 2025 : வித்தியாசமாக போடப்பட்ட கோலங்கள்!

சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…

50 minutes ago

ஜல்லிக்கட்டு 2025 : மாடு பிடி வீரர் கார்த்திக் தகுதி நீக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…

1 hour ago

தெலுங்கானா விபத்து : லாரி மீது மோதிய கார்… 2 பேர் பலி!

தெலுங்கானா :  மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…

2 hours ago

கர்நாடகாவில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…

2 hours ago

“வணங்கானில் என்னை கோட்டியாக வாழ வைத்த என் இயக்குனருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்.!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…

3 hours ago