விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் சென்ற பேருந்தில் பயணம் செய்த 20 வயது கல்லூரி மாணவிக்கு நடத்துனர் சிலம்பரசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்த நடத்துனர் கைது.
இன்றைய சூழலை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டாலும், இதுபோன்ற குற்றங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் சென்ற பேருந்தில் பயணம் செய்த 20 வயது கல்லூரி மாணவிக்கு நடத்துனர் சிலம்பரசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால், தனியாக அமர்ந்திருந்த போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து, நடத்துனர் சிலம்பரசனை கானை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 18வது சீசனில் இரு…
ஐதராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டெல்லி…
டெல்லி : ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோஅணி, ஐபிஎல் 2025 சீசனின் முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டது. முதலில்…
ஹைதராபாத் : நடிகர் விக்ரம் தற்போது வீர தீர சூரன் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும்…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு, மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்க இருப்பதாக, அமைச்சர் கே.என்.நேரு…