பாலியல் புகாரில் சிக்கி சிறையில் உள்ள பாதிரியாருக்கு பெனடிக்ட் அன்றோவுக்கு நிபந்தனை ஜாமின்
சமீபத்தில் பாதிரியார் பெனட்டிக் அன்றோவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாலியல் தொந்தரவு புகாரில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீசார் கைது செய்தது.
பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமின்
பேச்சிப்பாறையை சேர்ந்த நர்ஸிங் கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பாதிரியார் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கி சிறையில் உள்ள பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
ஜாமீன் வழங்கப்பட்டாலும், அவருக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாதிரியார் பெனடிக்ட் மறு அறிவிப்பு வரும் வரை, தினமும் இருவேளை நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…