திருமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் ஆதி நாராயணனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் ஆதி நாராயணன் மீது வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து, வருவாய் துறை அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தன் மீது உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பப்பட்டுள்ளது. வழக்கில் விசாரணை செய்யாமல் தன்னை போலீசார் கைது செய்யக்கூடாது என ஆதி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி தேர்தல் பணி இருப்பதால் ஆதி நாராயணனுக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவு பிறப்பித்தார். மேலும், தனி நபர் தாக்குதலோ, அவதூராகவோ பேச மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உறுதிமொழியை மீறி செயல்பட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமமுக சார்பில் மருதுசேனை இயக்கத் தலைவர் ஆதிநாராயணன் திருமங்கலத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…