ரஜினியிடம் கட்டாயம் விசாரணை நடைபெறும் – ஆணையம்

ரஜினியிடம் கட்டாயம் விசாரணை நடைபெறும் என அருணா ஜெகதீசன் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ரஜினிகாந்திடம் ஏற்கனவே விசாரணை ஆணையம் சார்பாக 15 கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த 15 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார் ரஜினிகாந்த் என்று அருணா ஜெகதீசன் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் கூறியுள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் ரஜினியிடம் கட்டாயம் விசாரணை நடைபெறும் என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!
March 31, 2025
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025