நிறைவுபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி:பரிசுகளை அள்ளிய மாவீரன்

Published by
Venu
  • மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி துவங்கியது
  • நேற்று நடைபெற்ற உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி
  • இறுதியாக நிறைவடைந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி
  • 15 காளைகளை அடக்கிய  ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு
  • பரிசுகளை வழங்கும் முதல்வர், துணைமுதல்வர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கிய  ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி துவங்கியது:

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி துவங்கியது.

நேற்று நடைபெற்ற உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி:

மதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டி நேற்று  காலை 8 மணி முதல் நடைபெற்றது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1400காளைகள் சீறிப்பாய, 848மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர். 7ஏஎஸ்பிக்கள், 15டிஎஸ்பிக்கள் உட்பட 1500போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இறுதியாக நிறைவடைந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி:

Image result for ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூரில்  ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் உட்பட 40பேர் காயம் அடைந்துள்ளனர்.  படுகாயமடைந்த 15பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.

15 காளைகளை அடக்கிய  ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு:

இந்நிலையில் போட்டியின் முடிவில் , அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கிய  ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.மேலும் இவருக்கு பல பரிசுகள் அறிவிக்கப்பட்டது . அவருக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டது.அதேபோல் சிறந்த காளையாக பரம்பப்பட்டி செல்லியம்மன் கோயில் காளை தேர்வு செய்யப்பட்டு, கார் பரிசாக அறிவிக்கப்பட்டது.

பரிசுகளை வழங்கும் முதல்வர், துணைமுதல்வர்:

சென்னையில் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் பழனிச்சாமி சார்பில் கார் பரிசாக வழங்கப்படும் என்றும் சிறந்த காளைக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் சார்பில் மற்றோரு காரும் வழங்கப்படும்  என்று  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

இன்று அரியணை ஏறும் ட்ரம்ப்… மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த டிக்டாக்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…

1 hour ago

பரந்தூரில் வேண்டாமா? அப்போ மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை!

சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக  விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…

1 hour ago

“நடிகரா இருப்பதை வெறுக்கிறேன்”…கெளதம் மேனன் வேதனை பேச்சு!

சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…

2 hours ago

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது  www.tnpsc.gov.in…

2 hours ago

“புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…

3 hours ago

லக்னோ அணி புது கேப்டன் ரிஷப் பண்ட்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த உரிமையாளர்!

டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…

3 hours ago