தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பூசிக்கு, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகமாக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட்டு வருகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில், ஒரு கொரோனா தடுப்பூசி ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பூசிக்கு, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகமாக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவ்வாறு கட்டணம் வசூலித்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செலவிநாயகம் தெரிவித்துள்ளார்.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…