குறைகளை துணை கமிஷினரிடம் வீடியோ கால் மூலம் கூறலாம்!

Published by
Rebekal

பொதுமக்கள் அனைவரும் தங்களது குறைகளை போலீஸ் துணை கமிஷனரிடம் வீடியோ கால் மூலம் தெரிவிக்கலாம் என போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் அனைவரும் தங்களது குறைகளை அந்தந்த பகுதியை சேர்ந்த துணை கமிஷனர்களிடம் வாட்ஸ்அப் மெசேஜ் மூலமாகவோ, அல்லது வீடியோகால் மூலமாகவோ தெரிவிக்கலாம் என போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் தெரிவித்துள்ளார். திங்கள் புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை  63691-00100 என்ற செல்போன் எண்ணில் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் குறைகளை கேட்டு உரிய நடவடிக்கைகளை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் மற்ற துணை கமிஷனர்கள் இடமும் மக்கள் தங்களது குறைகளை வாட்சாப் மூலம் மெசேஜ் அனுப்பலாம். முக்கியமான பிரச்சினையாக இருக்கும் பட்சத்தில் அந்த கமிஷனர்கள் வாட்ஸ்அப் கால் மூலமாக உங்களை தொடர்பு கொண்டு பேசுவார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் சென்னையில் உள்ள 12 துணை கமிஷனர்களின்  தொடர்புகளை தனித்தனி செல்போன் எண்கள் ஆகவும் அறிவித்துள்ளார் .அவற்றின் விபரம் இதோ, பரங்கிமலை-70101 10833, அடையாறு-87544 01111, தியாகராயநகர் -90030 84100, மயிலாப்பூர்-63811 00100, திருவல்லிக்கேணி-94981 81387, கீழ்பாக்கம் -94980 10605, பூக்கடை-94980 08577, வண்ணாரப்பேட்டை -94981 33110, மாதவரம்-94981 81365, புளியந்தோப்பு -63694 23245, அண்ணாநகர் -91764 26100, அம்பத்தூர் -91764 27100.

Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

14 hours ago