முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார்.
முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ரூ.200 கோடி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மக்கள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சேவூர் கிராம மக்கள் கையெழுத்திட்டு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2016-21 வரை அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தை பயன்படுத்தி 1100% மடங்கு சொத்து சேர்த்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலும் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சொத்து சேர்த்துள்ளதாகவும் புகாரி மனுவில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…