காலியாக உள்ள 2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான இடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுக்கான தேதி மற்றும் விண்ணப்பிக்கும் தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் 2098 காலியிடங்கள் உள்ள நிலையில், இந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு வருகிற ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்காக மார்ச் 1ஆம் தேதியை முதல் மார்ச் 25ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் http://trb.tn.nic.in இந்த இணையதளத்தில் பார்க்கலாம்.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…