தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் செயலாளருக்கு வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் பல முக்கிய விஷயங்களில் விஷால் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், ஒரு சில தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் செயலாளருக்கு வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக அரசின் வணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள இந்த நோட்டீசில், ஆண்டுதோறும் பொதுக்குழுவை கூட்டாதது, ஆவணங்களை பராமரிக்காதது, சங்க நிதியை தவறாக பயன்படுத்தியது ஏன் என பல கேள்விகளை கேட்டு அதற்கு 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…