திருமாவளவன் குறித்து கருத்து தெரிவித்த ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் : சீமான்
திருமாவளவன் குறித்து கருத்து தெரிவித்த ஹெச்.ராஜா பகிரங்கமாக மன்னிப்பு கோரா வேண்டும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.
திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் யாரும் தொட மாட்டார்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் கூறியுள்ளார். இவரது கருத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, திருமாவளவன் குறித்து ஹெச்.ராஜா கூறிய கருத்துக்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரா வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.