திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தொடக்கம்

Default Image

இன்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தொடங்கியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் செப்டம்பர் 16-ஆம் தேதி  நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்டக் குழு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று  சென்னை அண்ணா அறிவாயலத்தில்  திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்  ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது . கூட்டத்தில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi