" புள்ளிங்களா ! கெத்தா உலாத்துங்கோ !" – பிகில் டிரெய்லர் குறித்து காமெடி நடிகர் விவேக் ட்விட்..!

Published by
Vidhusan

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நேற்று(அக்.12) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியாகிய 1 மணி நேரத்திலே 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இப்படத்தின் டிரெய்லரை கண்ட திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தனது டிவிட்டரில் தெறிவித்து வருகின்றனர். அந்தவகையில் காமெடி நடிகர் விவேக் தனது டிவிட்டரில் “ஒரு விஜய் – சுறுசுறுப்பு; விறுவிறுப்பு இன்னொரு விஜய்- பரபரப்பு;பெரு நெருப்பு! புழுதி கெளம்புது! பொறி தெறிக்குது! புள்ளிங்களா! கெத்தா உலாத்துங்கோ!!” என ட்விட் செய்துள்ளார்.

Published by
Vidhusan

Recent Posts

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

2 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

4 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

5 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

5 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

6 hours ago

அடுத்த 2 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

7 hours ago