கொலைசெய்யப்பட்ட மாணவி சத்யாவின் தயார் ராமலட்சுமி மற்றும் ரயில் ஓட்டுனரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யாவை, ரயில் முன் தள்ளிவிட்டு சதீஷ் என்கிற இளைஞன் கொலை செய்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது.
ஒருதலை காதல் விவகாரத்தில், மோதல் முற்றி இவருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் தான் இந்த கொலை நடந்துள்ளது என தகவல் வெளியாகி வருகின்றன. இதில் கொலையாளி சதீஷை உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கைது செய்தனர்.
இந்த வழக்கை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஆணையின்படி சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சதீஷை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலையாளி சதீஸ் – மாணவி சத்யா இடையான பிரச்சனை, சதீஷ் மீது சத்யா குடும்பத்தார் கொடுத்த புகார்கள் போலீசார் மூலம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி அப்போதைக்கு முடித்துவைக்கப்பட்டதாக நிகழ்வுகள். கொலை நடந்த நாளில், சதீஷ் எவ்வாறு பின்தொடர்ந்து கொலை செய்து பின்னர் தப்பி சென்றான் என்கிற விவரம் எல்லாம் சிபிசிஐடி போலீசார் சேகரித்து வைத்துள்ளனர்.
அதன்படி, தற்போது சத்யா தாயும், காவலரும் ராமலட்சுமியிடமும், ரயில் ஓட்டிய ஓட்டுனரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…