கடந்த 17-ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் தமிழக பட்ஜெட் தாக்களுக்கு பிறகு இன்று 3-வது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் பல்வேறு பட்ஜெட்டுகளை குறித்து ஆளும் கட்சி அறிவித்தனர். மேலும் பல்வேறு விவாதங்களை எதிர்க்கட்சி விவாதிக்கப்பட்டனர். அப்போது 200 கல்லூரிகளில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த கூட்டத் தொடரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
அதன் நிலை என்ன என்றும், திருப்பத்தூர் கலைக்கல்லூரி வளாகத்தில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தற்போது 206 கல்லூரிகளில் ஆவின் பாலகம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மேலும் கோரிக்கை வரும் கல்லூரி வளாகங்களில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். திருப்பத்தூர் கலைக்கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஆவின் பாலகம் அங்கு அமைக்கப்படும் என்றும் கூறினார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…