கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடந்கு அமலில் இருக்கிறது. இதனால், பள்ளி தேர்வுகள், கல்லூரி பருவ தேர்வுகள், போட்டி தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதனால், அந்த தேர்வுகள் எப்போது நடக்கும் என மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில், கல்லூரி பருவத்தேர்வுகள் அனைத்தும், வரும் கல்வியாண்டு தொடக்கத்தில் (ஜூன்) நடைபெறும் எனவும், அதன் பிறகு அடுத்த கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் நடத்தப்படும் எனவும் உயர்கல்வித்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…