பிளஸ் 1 தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கோவை முதலிடம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பிளஸ் 1 தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கோவை முதலிடம்.
இன்று காலை 9.30 மணிக்கு +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
பிளஸ் 1 தேர்வில் 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர்களில் 97.49 விழுக்காட்டினரும், மாணவர்களில் 94.38 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில், 98.10 % தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலிடத்திலும், 97.90 % தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 97.51 % தேர்ச்சி பெற்று கரூர் மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)
“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!
February 12, 2025![Seeman - Sampathkumar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Seeman-Sampathkumar.webp)
ஐபிஎலில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்? ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை.! வெளியான தகவல்..,
February 12, 2025![IPL2025 Sanju Samson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IPL2025-Sanju-Samson.webp)
INDvENG : புரட்டி எடுத்த சுப்மன் கில்..இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த பெரிய இலக்கு!
February 12, 2025![ShubmanGill](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ShubmanGill-2.webp)