கடந்த மாதம் 26-ம் தேதி கோவை கீரநாயக்கன் பாளையத்தில் உள்ள பூங்கா ஒன்றில் தனது காதலனுடன் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பேசி கொண்டு இருந்தபோது. அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த மாணவியின் காதலனை தாக்கி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.
அதில் ஒரு நபர் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் , பிரகாஷ், கார்த்திகேயன் , நாராயணமூர்த்தி ஆகிய 4 பேரை முதல் கட்டமாக 28-ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். அதில் மீதம் உள்ள இரண்டு பேரில் முக்கிய குற்றவாளி மணிகண்டன் என்பவரை தேடி வந்த நிலையில் கடந்த 3-ம் தேதி கோவை மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதற்கிடையில் மற்றொரு குற்றவாளியான பப்ஸ் கார்த்திக்கையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மற்றொரு மணிகண்டன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.இதையெடுத்து நேற்று மணிகண்டனையும் போலீசார் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…