கோவை: கொரோனா மையத்தில் 5 குழந்தைகள் அனுமதி..!
கொரோனா மையம் தொடங்கிய தொடங்கிய முதல் நாளில் ஐந்து குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா மையம் தொடங்கிய தொடங்கிய முதல் நாளில் ஐந்து குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான சிறப்பு மையத்தில் அனைத்துப்படுக்கைகளும் தடையின்றி ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் மொத்தம் தொற்று பாதிப்பு 82 ஆயிரத்து கடந்தது. கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,566 உயர்ந்தது.