ராமேஸ்வரம் அருகே கடலுக்குள் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.7 கோடி மதிப்புடைய சுமார் 17 கிலோ தங்கம் கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே மண்டபம் மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த ஆஷிக் மற்றும் பாரூக்கும் முயல்தீவு அருகே கடல்பகுதியில் இருந்தபோது இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கையிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கெட்டுகளை பொட்டலமாக கட்டி முயல் தீவு அருகே கடலுக்குள் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து நீச்சல் வீரர்கள் துணையுடன் தங்க பிஸ்கெட்டுகளை கண்டுபிடித்து கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 2 பேரையும் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…