உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி – தேமுதிக தீர்மானம்

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று தேமுதிக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது .
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றும் திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர், அவரை வைத்து அரசியல் செய்வதை எந்த கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும் என்றும் தேமுதிக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025