தமிழகத்தில் 2-ம் கட்டமாக 197 கூட்டுறவு சங்கங்களுக்கு அக்.11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவிப்பில் 197 சங்கங்களின் 2,448 நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அக்.6ல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
வேட்புமனுக்களை ஆக.8-ல் மனு பரிசீலனை செய்யப்படும்என்று தெரிவித்த ஆணையர் மனு திரும்ப பெறுதல் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் ஆக்.9-ம் தேதி வெளியிடப்படும் என்றார்.
மேலும் 2-ம் கட்டமாக 197 கூட்டுறவு சங்கங்களுக்கு அக்.11-ம் தேதி தேர்தல் நடைபெறும் ஆக்.12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும்அக்.16-ம் தேதி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று கூட்டுறவு தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
DINASUVADU
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…