#BREAKING: அடுக்குமாடி கட்டடங்களுக்கு மேம்பாட்டு கட்டணம் உயர்வு – சிஎம்டிஏ அறிவிப்பு ..!

சென்னையில் அடுக்குமாடி கட்டடங்களுக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் ரூபாய் 20 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு சதுர மீட்டருக்கு கட்டணம் ரூபாய் 198 லிருந்து 218 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி கட்டடங்களுக்கு அனுமதி பெற உட்கட்டமைப்பு நிதிசெலுத்த வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025