CM Stalin's election campaign in Cuddalore [file image]
MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் நாடாளுமன்றம் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், அனைத்து பிரதான அரசிய கட்சி தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு, தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின், தங்களது மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த மாதம் திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் முக ஸ்டாலின், பின்னர் ஒவ்வொரு மாவட்டங்களாக பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
அதன்படி, நேற்று, விழுப்புரத்தில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார், கடலூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், இன்று கடலூரில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். சிதம்பரத்தில் போட்டியிடும் விசிக தலைவர் தொல் திருமாவளவன், மயிலாடுதுறையில் பி[போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…