திருச்சியில் கொரோனவை தடுக்கவில்லை எனக்கூறி முதல்வரின் உருவபொம்மையை எரித்தவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பேரூந்துநிலையத்தில் கொரோனவை தடுக்கவில்லை எனக்கூறி தமிழக முதல்வர் பழனிச்சாமியின் உருவப்படத்தை தமிழ் தேசிய முன்னணியை சேர்ந்த ரகு என்பவர் எரித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ரகு மீது தேசத்துரோக வழக்கு உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். முதல்வரின் உருவ பொம்மையை எரித்த சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…