குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முதலமைச்சர் தலைமையிலான ஆய்வுக்கூட்டம் தொடக்கம்
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரயில் மூலம் பிற மாவட்டங்களில் இருந்து தண்ணீர் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முதலமைச்சர் தலைமையிலான ஆய்வுக்கூட்டம் தொடங்கியது.தண்ணீர் பிரச்சினையை தீர்க்க, மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து, அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது.