மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வு காரணமாக தமிழகத்தில் பல்வேரு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையை சுற்றிய வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு, மாநகராட்சி அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். இது குறித்து முக்கிய ஆலோசனையை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலர் இறையன்பு, அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன், மற்ற முக்கிய அரசு அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதில் அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் பெய்யவுள்ள கனமழை குறிப்பிட்டு அனைத்து மாவட்டங்களிலும் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தங்கும் இடம் , உணவு உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து உயர்பிரிவு இடஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…