சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவர்களுடன் முதல்வர் என்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு கடந்த பல மாதங்களாக போடப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து, தொழில்கள் அனைத்தும் தற்போது அரசு அறிவித்துள்ள சில கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவ நிபுணர் குழு மற்றும் சுகாதார துறையினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மருத்துவ மற்றும் சுகாதார துறையினருடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…
டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான…
சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை…
அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக…