ஓய்வுபெறும் தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு முதல்வர் வாழ்த்து..!
தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு ஆகிய இருவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு ஆகிய இருவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் இன்றுடன் ஒய்வு பெரும் நிலையில, தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தலைமை செயலாளர் இறையன்பு இன்றுடன் ஒய்வு பெறும் நிலையில், தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.