திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் மூடல்!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பூரில் உள்ள அனைத்து பின்னலாடை நிறுவங்களும் வரும் 31ஆம் தேதி வரை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து நிறுவனங்களும் முடவுள்ளதாக பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.