தர்மபுரி எம்.பி செந்தில் குமார் தனது ட்விட்டரில் சமீபத்தில் ஒரு பதிவு பதிவிட்டு இருந்தார். அந்த பதவியில் மொரப்பூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தெருவிளக்கு பிரச்சனை தொடர்பாக மக்கள் புகார் தெரிவித்தனர்.அதை சரிசெய்து விட்டதாக அவர் அந்த பதிவில் தெரிவித்து இருந்தார்.
அதற்கு பழனி என்பவர் “பாத்ரூம் அடைச்சிருக்கு வந்து சுத்தம் செய்து தருவீர்களா” என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த எம்.பி செந்தில்குமார். இதில் என்ன இருக்கு எங்கே என்று சொலல்லுங்கள்., நானே நேரில் வந்து சரி செய்து தருகிறேன். இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல. புனிதமான செயல் தான். என எம்.பி செந்தில்குமார் நிதானமாக பதில் அளித்து உள்ளார். அவரின் நிதானமாக பதிலுக்கு பலர் பாராட்டி வருகின்றன.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…