12-ஆம் வகுப்பு மறுதேர்வு 23 மாணவர்களே மட்டுமே விண்ணப்பம் – அமைச்சர் அன்பில் மகேஷ் ..!
23 மாணவர்களே மட்டுமே தங்களுக்கான மதிப்பெண்ணில் திருப்தி இல்லை என்று விருப்பத் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 23 மாணவர்களே மட்டுமே தங்களுக்கான மதிப்பெண்ணில் திருப்தி இல்லை என்று விருப்பத் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகளின் கருத்துக்களை கேட்ட பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும்.
தனியார் பள்ளிகளில் 100% கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.