12-ம் வகுப்பைப் பொருதத்தவரை நடப்பு கல்வியாண்டில் பூஜ்யம் ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை
சென்னை தலைமைச் செயலகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்ந்து 2 நாள்கள் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும். தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதே பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்வியாளர்களின் ஒருமித்த கருத்து என தெரிவித்தார்.
இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 12-ம் வகுப்பைப் பொருதத்தவரை நடப்பு கல்வியாண்டில் பூஜ்யம் ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை. தனியார் பள்ளிகளில் ஓடாத பஸ், போடாத சீருடைக்கு கட்டணம் வசூல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஒத்திவைக்கப்பட்டுள்ள +2 பொதுத் தேர்வை ஜுலையில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ஜூன் மாத இறுதிக்குள் Unit Test & Revision Test-ஐ வாட்ஸ்அப் வழியாக நடத்தி முடிக்குமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…