வேலூரில் அமைச்சர் கே.சி.வீரமணி திமுக எம்எல்ஏ நந்தகுமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் ,முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி , திமுக எம்எல்ஏ நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏ நந்தகுமார் பேசுகையில் ,திடீரென்று அமைச்சர் கே.சி.வீரமணிக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…