கிறிஸ்துமஸ் பெருவிழா அழைப்பு – அதிமுக

Default Image

வரும் 19-ஆம் தேதி அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெறவுள்ளது. 

வரும் 19-ஆம் தேதி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தலைமையில், சென்னை, வானகரம், ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் (0.C. Garden) அமைந்துள்ள கன்வென்ஷன் சென்டரில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், 19.12.2022 – திங்கட் கிழமை மாலை 5 மணி அளவில், சென்னை, வானகரம், ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் (0.C. Garden) அமைந்துள்ள கன்வென்ஷன் சென்டரில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடத்த உள்ளார்கள்.

ஆகவே, தங்கள் பத்திரிகை , தொலைக்காட்சி சார்பில் நிரூபர் மற்றும் புகைப்படக்காரர்களை அனுப்பி வைத்து, நிகழ்ச்சி குறித்த செய்திகளை தங்களுடைய பத்திரிகை, தொலைக்காட்சியில் வெளியிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்