புதுச்சேரியிலிருந்து திருப்பூர், பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருபது பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…