சென்னைக்கு புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங்
கோவளம் ஓட்டலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.
இன்று கோவளம் ஓட்டலின் கண்ணாடி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் ஆலோசித்தனர்.பின் அதிகாரிகளுடன் இணைந்து இரு தலைவர்களும் நடத்தும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
இதையடுத்து கோவளம் ஓட்டலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங். 2 நாள் சென்னை பயணத்தை முடித்த சீன அதிபர் ஜின்பிங்கை ஓட்டலில் இருந்து வழியனுப்பி வைத்தார் பிரதமர் மோடி.