சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தம்பதிமசூத் – சௌமியா. இவர்கள் மிக்ஜாம் பாதிப்பின் போது கடந்த 6-ஆம் தேதி சௌமியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அவரது கணவன் மற்றும் உறவினர்கள் அழைத்து சென்றனர்.
அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சௌமியாவுக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. மருத்துவமனையின் பிணவறை பணியாளர்கள் இறந்த குழந்தையை துணி சுற்றாமல் அட்டைப்பெட்டியில் மட்டும் வைத்து கொடுத்துள்ளனர்.
விஜயகாந்த் தலைமையில் வரும் 14ம் தேதி தேமுதிக நிர்வாகிகள் கூட்டம்!
இந்த நிலையில், குழந்தையின் தந்தை, இறந்த குழந்தையை அட்டைப்பெட்டியில் வைத்து எடுத்து வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இதுகுறித்து குழந்தையின் தந்தை கூறுகையில், இந்த நிலையில் பிணவறை பணியாளர் பன்னீர் செல்வத்தை பணிநீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள விசாரணை குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…