திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொட்டிநாயுடு தெருவை சார்ந்தவர் கோபால்(73)வந்தவாசி கூட்டுறவு நிளவள வங்கியில் மேற்பார்வையாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.இவரது மனைவி கோதை.இவர்களுக்கு ராம்குமார் ,லட்சுமணகுமார் என இரண்டு மகன்களும் ,சுமதி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இந்த தம்பதி உயிருடன் இருக்கும்போதே தங்கள் பிள்ளைகளிடம் ஒரு வாக்குறுதியை பெற்று உள்ளனர்.அதாவது நாங்கள் இறந்த பிறகு எங்களது உடலை மருத்துவகல்லூரியில் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
கடந்த நான்கு வருடத்திற்கு முன் கோதை இறந்து உள்ளார்.இதனால் இவரது உடலை மேல்மருவத்தூர்மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.இந்நிலையில் நேற்று காலை கோபால் இறந்து உள்ளார்.தந்தையின் வாக்குறுதி படி ராம்குமார் ,லட்சுமணகுமார் கோபால் உடலை தனியார் மருத்துவமனைக்கு தானமாக கொடுத்தனர்.
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…