திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார். இவரின் மனைவி சோலையம்மாள். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் கடந்த 14-ம் தேதி ஆரணி அரசு மருத்துவமனையில் ஐந்தாவது குழந்தையாக சோலையம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் 16-ம் தேதி மருத்துவமனையில் இருந்து சோலையம்மாள் காணாமல் போய்விட்டார். இதனால் மருத்துவர் ஆனந்தன் ஆரணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதன் பேரில் போலீசார் சென்னையில் சோலையம்மாளையும் , அவரது காதலரான குமாரின் அண்ணன் பாபுவையும் போலீசார் பிடித்தனர். விசாரணையில் முறையற்ற உறவில் பிறந்ததால் குழந்தையை கொன்று விட்டதாக கூறினர்.
குழந்தையின் உடலை சேவூர் உள்ள நிலத்தில் புதைத்து விட்டதாக கூறினார். இதை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…