பலத்த காயங்களுடன் 4 வயது சிறுமியின் உடல் மீட்பு! போலீசார் தீவிர விசாரணை!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
திருவள்ளூர் மாவட்டத்தில் முட்புதருக்குள் 4 வயது சிறுமி பலத்த காயங்களுடன் கண்டெடுக்கபட்டது. இந்த சிறுமி இறந்த நிலையில்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கொத்தியம்பாக்கத்தில் உள்ள சூலை பகுதிகளில் ஒரு முள்புதரின் இடையே ஒரு 4 வயது சிறுமி உடல் கடெடுக்கப்பட்டுள்ளது அந்த பகுதியின் இடையே அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)