தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை.
தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 20-க்கும் மாணவ, மாணவியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளி மாணவர்களிடையே கொரோனா பரவல் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலி வாயிலாக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்தயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…