இன்று மாலை 4 மணிக்கு15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை.!

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை,மதுரை உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்நிலையில் சென்னையை தாண்டி மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மதுரை, திருவண்ணாமலை, விருதுநகர், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாள்தோறும் அதிக பாதிப்பு பதிவாகிறது இதனால் இன்று மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025