கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய நேற்று முதல் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்று பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் தளர்வுடன் கூடியஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்ற தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஓசூர் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர், சேலம் ,பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டியில் பகுதியில் அதிமான விபத்து அதிகமாக நடப்பதால் புதிய மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
பாலம் அமைக்க ரூ. 33 கோடி பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாலம் கட்டும் பணி முடிவடைந்ததால் நேற்று கந்தம்பட்டி மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
இந்நிலையில், இன்று சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பயணம் மேற்கொள்கிறார். நாளை ஈரோட்டிற்கும் முதலமைச்சர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…