கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய நாளை முதல் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்று பயணம் செல்கிறார்.
தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் தளர்வுடன் கூடியஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனவை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நாளை 15-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆய்வு செய்யவுள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் சேலத்திற்கும் , 17-ம் தேதி ஈரோட்டிற்கும் முதலமைச்சர் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தவுள்ளார்.
மேலும், பல்வேறு திட்டப் பணிகளையும் நேரடியாக பார்வையிட்டு திறந்து வைக்கவுள்ளார்.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…