தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் முதலமைச்சர் எடுத்துரைப்பார் என்று தமிழக தலைமை செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை செயலர் சண்முகம் பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தொழில்துறையை மேம்படுத்தும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியே முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் ஆகும்.
தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் முதலமைச்சர் எடுத்துரைப்பார் . இதன் மூலம் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும்.
குடிமராமத்து பணிகள் மூலம் ஓரிரு ஆண்டுகளில் நீர்நிலைகள் முற்றிலுமாக சீர்செய்யப்படும் .நீர்நிலைகளைப் பாதுகாக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டும் என்று தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…